Tuesday, June 21, 2011

புதியதொரு சாலை ..

இன்று காலை
புதியதொரு சாலை ..
வீதியெங்கும் கூட்டம்..
விசாரிக்க ஒருவரை தடுத்தேன் ..
கடித்துவிட்டார் !!
'எறும்புகளின் ஊர்வலம் '..

No comments:

Post a Comment