Tuesday, June 21, 2011

உனது தொந்தரவும் சுகம் தான் எனக்கு ...!!

விரல்கள் புலாங்குழலை
தொந்தரவு செய்தால்தான்
இனிய ஓசை ..
அன்பே !
உனது தொந்தரவும்
சுகம் தான் எனக்கு ...!!

No comments:

Post a Comment