Tuesday, June 21, 2011

நீ கொஞ்சம் கண்ணுறங்கு

இரவு நிலவு ..
பகல் மேகம் ..
மிதமான குளிர்காற்று ..
இதமான ஒரு ராகம்..
எவை அனைத்தையும் உனக்காக அனுப்புகிறேன் ..
மலரே நீ கொஞ்சம்
கண்ணுறங்கு..

No comments:

Post a Comment