Tuesday, June 21, 2011

நான் என்ன கல்நெஞ்சுகாரனா ...?

பெண்ணே !
இனிமேல்
உன்னை நிலவென்று அழைக்க மாட்டேன் ..
உன்னை வின்னிலே தனியே தவிக்கவிட
நான் என்ன கல்நெஞ்சுகாரனா ...?

No comments:

Post a Comment