Monday, June 27, 2011

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் அலன். 

 விளக்கம்:
 எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.

தனித்தன்மை:
திருக்குறல்களிலே உதடுகள் ஒட்டாமல் சொல்லப்படும் குறள் இதுமட்டுமே.

No comments:

Post a Comment