Monday, June 20, 2011

என்மேல் என்ன கோவம் ?

வானமே !
உனக்கு என்மேல் என்ன கோவம்
நான் உன்னை நெருங்கும்போதேலாம்
கொஞ்சம் விலகியே செல்கிறாய் ...!

No comments:

Post a Comment