Tuesday, June 21, 2011

உன்னால் வாடிவிட்டது.. !!

காற்றே !
நீ கொஞ்சம் மெல்ல வீசு ..
அதோபார் ..
மெல்லிய மல்லி மலரோன்று
உன்னால் வாடிவிட்டது.. !!

No comments:

Post a Comment