Tuesday, June 21, 2011

உனக்கென்ன அவசரம் ?

கதிரவனே !
உனக்கென்ன அவசரம் ?
என்னவளை
இன்னும் கொஞ்ச நீரம் உறங்கவிடு ..
புல்லின் மேல் 'பனித்துளி'..!!

No comments:

Post a Comment